இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவைப்படும். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியத்தடைகள் நீங்கும்.