இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த சுபகாரியத் தடைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் வெற்றிகள் குவியும்.