இன்று மிதுன ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. உற்சாகமான மனநிலையுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.