இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத்தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.