இன்று ரிஷப ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.