இன்று உங்களின் நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.