இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட இதுவே சிறந்த காலம்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு வேலையைத் தொடங்குங்கள்.