இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனநிறைவு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்குவது கூடுதல் நன்மைகளைத் தரும்.