இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். நீண்ட நாள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இன்றைய நாள் மிகவும் உகந்ததாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.