இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.