இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக சுமாரான லாபம் கிடைத்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.