இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் என்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.