இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.