இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான பேச்சும் உங்களுக்கு வெற்றி தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.