இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்தி நேரத்திற்கு உணவருந்துவது நலம் தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.