இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த பண வரவு தடையின்றி கிடைப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.