இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.