இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து திட்டமிட்ட வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.