இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதியினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பு அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.