இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் தாராளமான வரவு இருப்பதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு சீராகும்.