இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கும்.