இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சிக்கல்கள் நீங்கி பண வரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.