இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், புதிய முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கி வரவும்.