மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலத்தில் அக்கறை செலுத்தி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் மன உறுதி இன்று வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.