இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவைப்படும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு பொழுதை உற்சாகமாக கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்ல பலனைத் தரும்.