இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலத்தில் சிறு அக்கறை தேவைப்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.