இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.