இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்து உற்சாகமளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவான சொற்களைப் பேசுவது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.