இன்று உங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் சுமுகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, உணவுப் பழக்கத்தை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.