இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.