இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.