இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.