இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.