இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் அனைத்து தடைகளும் விலகும்.