இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் நிதானமும் தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.