இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.