இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.