இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.