இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் இருந்த தேக்கநிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.