இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் இருந்த தேக்கநிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவுவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
இன்றைய குறிப்புமுன்னோர்களை நினைத்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.