இன்று உங்களின் நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீர்ந்து மனநிம்மதி உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய திட்டங்களை முன்னெடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.