இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் ஆலோசனைகள் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.