இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். மாலை நேரத்தில் மன அமைதி கூடும்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.