இன்று உங்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திர பகவானை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.