இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து வழிபடவும்.