இன்று உங்களின் கடின உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று சனீஸ்வரரை வழிபட்டு ஏழை எளியவர்களுக்கு உதவினால் நன்மைகள் பெருகும்.