இன்று உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக பணப்புழக்கம் சீராக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது புத்துணர்ச்சியைத் தரும்.