இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகப் பணிகளில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் மற்றும் உறவினர்களுடன் சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் தென்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.