இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனத்தை செலுத்துவது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது கூடுதல் நன்மைகளைத் தரும்.