இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.